Feature பிரதான செய்திகள் ,
புத்தளத்தில் பொது பல சேனா தொடர்பான கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Thursday, September 12, 2013
( நமாஸ், முஸ்பிக் )
பொது பல சேனாவின் செயற்பாடுகளினால் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள இஸ்திரத்தன்மையற்ற நிலை உட்பட பல்வகையான விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று இரவு புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. பொது பல சேனாவினால் விமர்சிக்கப்பட்டு வரும் விஜித தேரர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றியதோடு பொது மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

0 comments
Readers Comments