Feature தேசிய செய்திகள் ,
குடிநீர் வழங்கும் திட்டம் புத்தளத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Posted by
Puththelil
Published on
Wednesday, September 11, 2013
( அரூஸ், அஸ்வர் )
புத்தளம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்று காலை புத்தளம் நகர மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக காலாவி ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்படவுள்ளது. புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸின் வேண்டுகோளின் பேரில் இந்த குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான சம்பிக ரணவக, பியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments