புத்தளம் தேர்தல் களம் ,
தபால் மூல வாக்குகள் தபாலகத்திற்கு விநியோகத்திற்காக கிடைக்கப் பெற்றன
Posted by
Puththelil
Published on
Thursday, August 22, 2013
( எம்யேஎம். முஹ்ஸின் )
வடமேல் மாகாண சபைக்காக புத்தளம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் புத்தளம் தபால் அலுவலகத்திற்கு விநியோகத்திற்காக கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றை பகுப்பாய்வு செய்து உரிய இடங்களுக்காக அனுப்புவதற்கான பணிகள் இன்று புத்தளம் தபாலகத்தில் நடைபெற்றன.
புத்தளம் தபால் அதிபர் சுனில் சமரவிக்ரம தலைமையில் நடைபெற்ற இந்த பணிகள் புத்தளம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.வை. ரியாஸ்தீன் மேற்பார்வையில் இடம் பெற்றன.

0 comments
Readers Comments