Feature விளையாட்டுச் செய்திகள் ,
40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் அணி வெற்றி
Posted by
Puththelil
Published on
Tuesday, August 20, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் கொழும்பு உதைப்பந்தாட் லீக்களுக்கடையே இடம் பெற்ற 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் அணி 3 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. புத்தளம் ஸாஹிரா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை இந்த போட்டி இடம் பெற்றது.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன உப தலைவர் ஆர். புவேந்திரன் இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு உதைப்பந்தாட்ட கழங்களுக்கு உதைப்பந்துகளையும் வழங்கி வைத்தார்.

0 comments
Readers Comments