Feature தேசிய செய்திகள் ,
தப்போவ விபத்தில் இரு இராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு
Posted by
Puththelil
Published on
Saturday, June 15, 2013
இன்று அதிகாலை தப்போவ பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் இராணுவ கேர்ணல் எச்.பீ.ஆர். ஹதுன் பதிரன ( வயது 45 ), இராணுவ கோப்ரல் எச் ஜீ. குமார ( வயது 27 ) ஆகிய இருவரும் உயிரிழந்தள்ளதுடன் குறித்த வாகனத்தில் பயணித்த இராணுவ மேஜர் ஜே.எம். ஜயசுந்தர ( வயது 35) காயத்திற்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தெரிவித்தார்.
உயிரிழந்த இரு இராணுவ அதிகாரிகளின் பிரேத பரிசோதனை புத்தளம் தள வைத்தியசாலையில் இடம் பெற்று வருகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
( படங்கள் நளின் )



0 comments
Readers Comments