Feature விளையாட்டுச் செய்திகள் ,
உதைப்பந்தாட்ட லீக் பொதுக் கூட்டமும் நிர்வாக சபை தெரிவும்
Posted by
Puththelil
Published on
Monday, June 17, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று மாலை ஐ.எப்.எம். மண்டபத்தில் நடைபெற்றன. தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவிற்காக இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றன. ஏனைய பதவிகளுக்காக போட்டியின்றி ஏகமனதாக தெரிவுகள் இடம் பெற்றன.
புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள்
தலைவர் - எச்.எம்.எம். சபீக்
உப தலைவர்கள் - பி.எம். ஹிசாம்
ஏ.எம். அன்சார்
எம்.எம். பாரூக்
பொதுச்செயலாளர் - ஜே.எம். ஜௌஸி
உதவி செயலாளர் - எம்.ஜே. முஸ்தாக் அஹமட்
பொருளாளர் - ஏ.எம். கியாஸ்
உதவி பொருளாளர்- எம். ஜெனுஸன்

0 comments
Readers Comments