Feature பிரதான செய்திகள் ,
ஸஹிரியன் தூரிகைத் தடங்கள் ஓவியக் கண்காட்சி
Posted by
Puththelil
Published on
Tuesday, June 11, 2013
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸஹிரியன் தூரிகைத் தடங்கள் ஓவியக் கண்காட்சி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் ஆகியோர் முதல் கட்ட ஓவியக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
1 comments
Readers Comments




June 19, 2013 at 9:56 PM
"wind power is my article".(sharaf)