Feature News Ticker பிரதான செய்திகள் ,
கொளனி உப வீதி புனநிர்மாணம் செய்யப்பட்டது
Posted by
Puththelil
Published on
Sunday, March 31, 2013
( புதுகுடியிருப் செய்தியாளர் )
புளிச்சாக்குளம் உடப்பு பிரதான வீதியை இணைக்கும் கொளனி உப வீதி ( அளையடி வீதி ) புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இந்த பணிக்காக 35 ஆயிரம் ரூபா நிதி திட்டமிடப்பட்டது. வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ் தனது சொந்த பணம் ரூபா 10 ஆயிரத்தை இதற்காக வழங்கினார். மீதி 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பணிகள் ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் எஸ். நிஜாமுதீனின் முயற்சியினால் மேற் கொள்ளப்பட்டன.

1 comments
Readers Comments

April 2, 2013 at 11:06 AM
supper manthrithuma