Featured Post News Ticker பிரதான செய்திகள் ,
இரண்டு வருடங்களில் குர்ஆனை மனனம் செய்த அக்ரம்
Posted by
Puththelil
Published on
Friday, March 29, 2013
( ஸாரா )
புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபு மத்ரஸாவில் அல்குர்ஆனை இரண்டு வருடங்களில் மனனம் செய்த மாணவன் என். அக்ரமை பாராட்டும் நிகழ்வும் அக்ரமை உம்ராவிற்கு அனுப்புவதற்கான விமான டிகட்டை கையளிக்கும் வைபவமும் முஹாஜிரீன் அரபு மத்ரஸாவில் நடைபெற்றது.
பாலாவி உளுக்காப்பள்ளத்தைச் சேர்ந்த மாணவன் அக்ரம் தில்லையடி அல் காஸிம் சிட்டி ரிசாத் பதியுத்தீன் முஸ்லிம் பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்கின்றார். அரபுக் கல்லூரி பணிப்பாளர் மௌலவி எஸ்.எச்.எம். முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலமாக்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அக்ரம் உம்ரா செல்வதற்கான சகல செலவுகளையும் சிலாபத்துறையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏ.ஏ. றமீஸ் பொறுப்பேற்றுள்ளார்.

1 comments
Readers Comments

April 1, 2013 at 11:44 PM
MashaAllah