Featured Post News Ticker தேசிய செய்திகள் ,
சிவில் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Saturday, March 30, 2013
( அப்துல் நமாஸ் )
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாணர நிலை தொடர்பாக புத்தளம் மக்களுக்கு அறிவுறுத்தும் கலந்துரையாடலொன்று இன்று மாலை புத்தளம் சென். அன்றூஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரம ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்ன, புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.கே. சுமனசேன , சிவில் பாதுகாப்புக் குழு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். புத்தளம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஐந்து சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதி நிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments