நிகழ்வுகள் ,
புளிச்சாக்குளத்தில் சிவில் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Sunday, March 31, 2013
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாணர நிலை தொடர்பாக புளிச்சாக்குளம் மக்களுக்கு அறிவுறுத்தும் கலந்துரையாடலொன்று நேற்று மாலை புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரவீன் வானமடு தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர்களான சீ.எம்.எம். சரீப், எஸ். நிஜாமுதீன், சிவில் பாதுகாப்புக் குழு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



0 comments
Readers Comments