நிகழ்வுகள் ,
ஈரான் தூதுவர் பெரிய பள்ளிக்கு விஜயம்
Posted by
Puththelil
Published on
Sunday, March 31, 2013
ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஹஸ்சாணி பூர் இன்று காலை புத்தளம் பெரிய பள்ளிக்கு விஜயமொன்றினை மேற் கொண்டார். யாழ். மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ. எம். இல்யாஸின் ஏற்பாட்டில் இந்த விஜயம் இடம் பெற்றது. பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் கலந்துரையாடலொன்றும் இடம் பெற்றது. முன்னால் நகர சபை
உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி, ஓய்வு பெற்ற ஆசிரியர் முபாரக் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
.
.

0 comments
Readers Comments