புத்தளத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் இஜ்திமா
Posted by
Puththelil
Published on
Friday, March 29, 2013
( ஹமீத் மரைக்கார் )
தற்போது நாட்டில் நிலவி வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள், அவற்றை சமாதானமாக் கையாள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற் கொண்ட முயற்சிகள், முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் முதலியவற்றைப் பற்றி புத்தளம் முஸ்லிம்களுக்கு தெளிவுபடுத்தும் இஜ்திமா நாளை 30ஆம் திகதி மாலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெறவுள்ளது.
இந்த இஜ்திமாவை ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உலமாக்களும் கொழும்பு கொலன்னாவை மஸ்ஜித் நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் பிராந்திய மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments
Readers Comments