<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

முன்னாள் புத்தளம் வலய கல்வி பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு

 


புத்தளம் வலயக்கல்விப் பணிமனையில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்று சென்ற முன்னாள் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் N. H. M அர்ஜூன அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று பு/மதவாக்குளம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை கிழமை(23) பாடசாலை அதிபர் N.L. நஜீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் R.M.T.N. பிரசாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.



0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors