தேசிய செய்திகள் ,
ISIS தீவிரவாதத்திற்கான கண்டன பேரணி
Posted by
Puththelil
Published on
Friday, May 17, 2019
( நமாஸ், முஸ்பிக் )
ISIS மற்றும் அனைத்து தீவிரவாதத்துக்கு எதிரான கண்டன பேரணியொன்று இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம் பெற்றது.
புத்தளம் நகர சபை, புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா, புத்தளம் பெரிய பள்ளி ஆகியன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் பல இடங்களில் மிலேச்சத்தனமான கொடூரமான முறையில் நூற்றுக் கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொண்ட தாக்குதல்களைக் கண்டித்தும் இனவாத, மத அடிப்படைவாத செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்தும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

0 comments
Readers Comments