பிரதான செய்திகள் ,
புத்தளம் வைத்தியசாலைக்கு புதிய தாதிமார் நியமனம்
Posted by
Puththelil
Published on
Wednesday, February 13, 2019
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தாதிமார் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர். ஜவ்ஸிக் மேற் கொண்ட முயற்சியின் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு 36 தாதிமார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். வைத்திய அத்தியட்சகர் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் புதிய தாதிமார் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

0 comments
Readers Comments