தேசிய செய்திகள் ,
காணாமல் போனவர்களின் உறவுகளின் ஒன்று கூடல்
Posted by
Puththelil
Published on
Saturday, February 16, 2019
( எம்.எம். மபாஸ் )
புத்தளம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளுடைய ஒன்று கூடலொன்று புத்தளம் ஆர்.டீ.எப். காரியாலயத்தில் இடம் பெற்றது.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடலில் காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் மீராக் ரஹீம், உத்தியோகத்தர்களான கணபதிப்பிள்ளை வேல் வேந்தன், மாற்றம் கலா ஆகியோரம் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம், மன்னார், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவுகளும் இந்த ஒன்று கூடலில் கலந்து கொணடனர்.

0 comments
Readers Comments