தேசிய செய்திகள் ,
போதை பொருளும் ஊடகமும்
Posted by
Puththelil
Published on
Saturday, January 26, 2019
தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தின் ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமை போதைப் பொருளும் ஊடகமும் என்ற தலைப்பில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் இடம் பெற்ற காலைக் கூட்டத்தில் போதைப் பொருளும் ஊடகமும் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜே.இஸட்.ஏ. நமாஸ் உரையாற்றினார். புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஊடகமும் போதைப் பொருளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற கலந்துரையாடலிலும் நமாஸ் கலந்து கொண்டார்.
விஞ்ஞானக் கல்லூரி
பாத்திமா

0 comments
Readers Comments