நிகழ்வுகள் ,
ஸாஹிரா அதிபர் நினைவு பேருரையும் பிரார்த்தனையும்
Posted by
Puththelil
Published on
Sunday, January 27, 2019
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
கடந்த செவ்வாய்க்கிழமை மரணமடைத்த புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் மர்ஹூம் எஸ்.ஏ.சீ. யாக்கூப் அவர்களின் நினைவாக தொடர்ந்து மூன்று நாட்கள் ஸாஹிரா கல்லூரியில் நினைவு பேருரைகளும் விசேட பிரார்த்தனைகளும் இடம் பெற்றன.
ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எச். அப்துல் ஜப்பாரின் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வுகளில் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் எச்.எம். மின்ஹாஜ், புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டப்லிவ். பீ. எஸ். கே. விஜேசிங்ஹ , புத்தளம் கல்வி வலயக் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ( அபிவிருத்தி ) ஏ.எச்.எம். அர்ஜூன. புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை ஆசிரியர் எம்.எச்.எம். நதீர் ஆகியோர் நினைவு பேருரைகளை நடாத்தியதுடன் . மாணவர்களின் விசேட துஆ பிரார்த்தனைக்ளும் இடம் பெற்றன..

0 comments
Readers Comments