பிரதான செய்திகள் ,
2.2 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
Posted by
Puththelil
Published on
Sunday, July 8, 2018
( மதுரங்குளி செய்தியாளர் )
புத்தளம் தேர்தல் தொகுதிக்குட்பட்ட முந்தல் மங்கள எளிய, நவன்டான் குளம் மற்றும் கட்டைக்காடு ஆகிய பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதற்காக 2.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (RO Plant) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்க மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சன சந்தருவன், அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், கட்சியின் உயர்பீட உறுப்பினர் பைரூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0 comments
Readers Comments