<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

செபக்தரோ ( sepaktakraw ) வீர்ரகளுக்கு புத்தளத்தில் வரவேற்பு

( முஸ்பிக், தர்ஷன் )
 நேபாள் காத்மன்ட்  நகரில்  கடந்த 22, 23, 24 ஆம் திகதிகளில்   நடைபெற்று முடிந்த தெற்காசிய  sepaktakraw  போட்டியில் இலங்கை   ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மூன்றாம் இடங்களைப்              ( Bronze Medal ) பெற்றுள்ளன. இலங்கை ஆண்கள்  அணியில் புத்தளத்தைச் சேர்ந்த துவான் ஜமீர் ஹலால்டீன் மற்றும் ஸக்கீ அஹ்மத் அம்ஜதீன்  ஆகிய இருவரும் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை அணியைப் பிரதிநித்துவப்படுத்திய புத்தளம் வீரர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று  மாலை புத்தளம் நகரில் இடம் பெற்றது.     
 
 
 
 
 
மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணிகள்  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors