பிரதான செய்திகள் ,
வேகக் கட்டுப்பாட்டு சமிக்ஞை திறந்து வாய்ப்பு
Posted by
Puththelil
Published on
Thursday, June 28, 2018
( மதுரங்குளி செய்தியாளர் )
முந்தல் பொலிஸ் நிலையத்திற்குட்டபட்ட ஹிதாயத் நகர், மதுரங்குளி 10 ஆம் மைல் கல், மங்களஎளி மற்றும் முந்தல் ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு சமிக்ஞைகள் இன்று திறந்து வைக்கப்பட்டது. புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ. சந்திரனசேன இந்த சமிக்ஞைகளை திறந்து வைத்தார். முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க, மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ். ரணவீர உட்பட பொலிஸ் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

0 comments
Readers Comments