<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தேசிய வாசிப்பு மாதம் பரிசளிப்பு வைபவம்

( அஸாருதீன், முஸ்பிக் )
2016 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தளம் நகர சபையினால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வைபவம் இன்று புத்தளம்  நகர மண்டபத்தில் நடைபெற்றது.



 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors