Feature நிகழ்வுகள் ,
ஸாலிஹீன் மஸ்ஜிதின் கல்விப்பணி
Posted by
Puththelil
Published on
Saturday, December 31, 2016
( அப்துல் நமாஸ் )
புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் சமூக சேவை அமைப்பினால் அந்த மகல்லாவில் வசிக்கும் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சமூக சேவை அமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.எம். ஸலீம் தலைமையில் இன்று மாலை அந்த மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் மௌலவி எச்.எம். மின்ஹாஜ் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.
ஸாலிஹீன் மகல்லா பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்காக கடந்த நான்கு வருடங்களாக ஸாலிஹீன் மஸ்ஜித் சமூக சேவை அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடம் 112 மாணவர்களுக்கு பாடசாலை உபரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments