விளையாட்டுச் செய்திகள் ,
ஸாஹிராவில் தாரிக் இல்லம் வெற்றி
Posted by
Puththelil
Published on
Monday, February 8, 2016
( முஸ்பிக் , நமாஸ் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. தாரிக் இல்லம் 276 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 228 புள்ளிகளைப் பெற்று கமால் இல்லம் இரண்டாம் இடத்தையும் 212 புள்ளிகளைப் பெற்று ஜின்னா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. இக்பால் இல்லம் 200 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

0 comments
Readers Comments