<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சுந்தந்திர தின சன்மார்க்க ஒன்று கூடல்

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் கல்வி, சமூக மற்றும் சூழல் அபிவிருத்திக்கான ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த விசேட சன்மார்க்க ஒன்று கூடல் நேற்று மஹ்ரிப் முதல் புத்தளம் பெரிய பள்ளியில் இடம் பெற்றது.

இலங்கை முஸ்லிம்கள் சிந்திக்க மறந்த தஃவாவின் பிரதான வாயில் எனும் தலைப்பில் அஷ்ஷேக் டீ.எம். முபாரிஸ் ( ரஷாதி ) அவர்களும் இஸ்லாத்தில் தேசப்பற்றும் மனித நேயமும் எனும் தலைப்பில் அஷ்ஷேக் ஆஷாத் ஷிராஸ் ( நளீமி ) அவர்களும் உரையாற்றினர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors