புத்தளம்English Education Centre இன் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் திருமதி பிந்தாரி ஸாபார் இந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
0 comments
Readers Comments