விளையாட்டுச் செய்திகள் ,
விளையாட்டுத்துறை அமைச்சர் புத்தளம் வருகை
Posted by
Puththelil
Published on
Saturday, January 16, 2016
( முஸ்பிக், நப்ராஜ் )
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர இன்று பிற்பகல் புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்தார். இங்கு அமைக்கப்பட்டு வரும் புத்தளம் மாவட்டத்திற்கான சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பார்வையாளர் அரங்கு என்பவற்றை பார்வையிட்டதுடன் மீதமாகவுள்ள பணிகளை நிறைவு செய்யும் நடவடிக்கை தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.
புத்தளம் நகர சபை முன்னாள் தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாகிர், எஸ்.எச்.எம். நியாஸ், சிந்தக மாயாதுன்ன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி உட்பட அதிகாரிகளும் இங்கு பிரசன்னமாகி இருந்தனர்.

0 comments
Readers Comments