விளையாட்டுச் செய்திகள் ,
ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி
Posted by
Puththelil
Published on
Thursday, January 28, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி பிரயோக செயற்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி வேலைத் திட்டத்தின் அடிப்படையில் புத்தளம் நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி புத்தளம் நகரிலும் உடற்பயிற்சி கொழும்பு முகத்திடலிலும் இன்று காலை இடம் பெற்றன.

0 comments
Readers Comments