நிகழ்வுகள் ,
நவவி பவுண்டேஷன் மாணவர்களுக்கான கருத்தரங்கு
Posted by
Puththelil
Published on
Monday, November 9, 2015
( அப்துல் நமாஸ் )
புத்தளம் மாவட்ட நவவி பவுண்டேஷன் அமைப்பினால் இவ் வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி புத்தளம் ஸாஹிரா மற்றும் பாத்திமா மாணவர்களுக்காக கணிதப் பாட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலாவது கருத்தரங்கு இன்று ஸாஹிராவில் நடாத்தப்பட்டது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி இந்த கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

0 comments
Readers Comments