<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

செய்னப் பாடசாலை பரிசளிப்பு விழா

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலை  2012 மாணவர் நலன்களுக்கான பெற்றோர் அமைப்பினால் ஏற்பாடு  தரம் 4 மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி எஸ்.ஏ. அபுல் ஹுதா தலைமையில் நேற்று மாலை இடம் பெற்றது. ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.எம். ஜவாத் மரைக்கார் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors