தேசிய செய்திகள் ,
உண்ணாவிரதப் போராட்டம்
Posted by
Puththelil
Published on
Monday, November 16, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் கொழும்பு வீதியில் கொழும்பு முகத்திடலுக்கு அருகிலிருந்து பெளத்த மத்திய நிலையம் வரை காணப்படும் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டட உரிமையாளர்கள் இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகற்றப்பட்டன.
0 comments
Readers Comments