நிகழ்வுகள் ,
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Monday, October 5, 2015
( இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் )
புத்தளம் மாவட்டத்தில் கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கீழ் நடத்தப்படும் ஆடை உற்பத்தி துறை பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம் இசுறு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் றிசாத் பதியுதீன் தையல் இயந்திரத்தினை வழங்குவதையும் அமைச்சரின் சேவையினை பாராட்டி மாணவிகள் நினைவு சின்னம் வழங்குவதையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா ஆப்தீன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதையும் படங்களில் காணலாம்.

0 comments
Readers Comments