Feature பிரதான செய்திகள் ,
ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
Posted by
Puththelil
Published on
Tuesday, October 13, 2015
(ஏ. என். எம். முஸ்பிக்)
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் 2014ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சிகளும் இன்று மாலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் எம். எச். எம். ஹில்மியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments