<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தேர்தல் தொடர்பான அறிக்கையிடல் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேர்தல் தொடர்பான அறிக்கையிடல் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும்
புலனாய்வு செய்தியாளர்களின் வலையமைப்பு அங்குராப்பணக்  கூட்டம்  ஆகியன  ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டெர்நெஷனல் ஸ்ரீலங்கா  அமைப்பின்  தொடர்பாடல் மற்றும் ஆலோசனை சிரேஷ்ட முகாமையாளர் ஷான் விஜேதுங்க தலைமையில்  இலங்கை பத்திரிகை நிறுவனத்தில்   நடைபெற்றன.


இன்டெர் நியூஸ் அமைப்பின் அனுசரணையில்  ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டெர்நெஷனல் ஸ்ரீலங்கா  அமைப்பினால் தெரிவு செய்யபட்ட செய்தியாளர்களுக்கு தேர்தல் அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வுகள்  பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடாத்தப்பட்டன. இந்த செயலமர்வில் கலந்து கொண்டு வழங்கப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் தமது பயிற்சிகளை நிறைவு செய்த செய்தியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன்  புலனாய்வு செய்தியாளர்களின் வலையமைப்பும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors