<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவில் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடல்

( ஸாஹிரா ஊடக கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை தரம் 12 வணிகப் பிரிவு மாணவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வொன்றினை இன்று தமது வகுப்பில் நடாத்தினர். தரம் 12 வணிக வகுப்பாசிரியர் ஜே.இஸட்.ஏ. நமாஸின் வழிகாட்டலில்  ஸாஹிரா தேசிய கல்லூரியில் கடமைப் புரியும் முஸ்லிம் அல்லாத ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் இந்த ஒன்று கூடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடல் இடம் பெற்றது.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 







































 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors