விளையாட்டுச் செய்திகள் ,
மர்ஹூம் எச்.எஸ்.இஸ்மாயில் ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி
Posted by
Puththelil
Published on
Sunday, September 27, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
மர்ஹூம் எச்.எஸ்.இஸ்மாயில் ஞாபகார்த்த மன்றத்தினால் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட புத்தளம் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலய தரம் 10 அணியினர் செம்பியன் அணியாக தெரிவாகினர். பிரதம அதிதி கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் கெளரவ அதிதி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி செம்பியன், ரன்னர் அப் அணிகளுக்கு பரிசளித்து கெளரவித்த்னர்.

0 comments
Readers Comments