<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

முத்துமாரியம்மன் ஆலய உற்சவம்

( நமாஸ், முஸ்பிக் )
புத்தளம் வெளிவட்ட வீதி அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 27ஆவது வருட அலங்கார உற்சவத்தின் இறுதி  நாள் வைபவங்கள் இன்று நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு  தில்லையடி ஐய்யனார் ஆலயத்திலிருந்து பால்குட பவனி ஆரம்பமாகி   வெளிவட்ட வீதி அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தினை வந்தடைந்தது.
 
 
 
 
 
 
 
 


 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors