<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் மாவட்டத்திற்கான முதலாவது வேட்பு மனு இன்று தாக்கல்

( அப்துல் நமாஸ் )
2015  பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்திற்கான முதாலவது வேட்பு மனு இன்று  தாக்கல் செய்யப்பட்டது. ஜனசெத பெரமுன தனது வேட்பு மனுவை புத்தளம் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று தாக்கல்  செய்தது . அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று  நண்பகல் வரை நான்கு சுயேட்சை குழுக்கள் தமது கட்டுப் பணத்தை செலுத்தி இருந்தன.

பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்திற்கான பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தமது வேட்பு மனுக்களை எதிர்வரும் திங்கட்கிழமையே தாக்கல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors