புத்தளம் தேர்தல் களம் ,
நவவியின் அரசியல் மாற்றம் தொடர்பாக எதிப்பு ஆர்ப்பாட்டம்
Posted by
Puththelil
Published on
Friday, July 10, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிட திட்டமிட்டுள்ள வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். நவவி ஐ.தே.கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக இடம் பெற்றது. இறுதி நேரத்தில் நவவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக ஐ.தே.கட்சியில் இணைந்தது தடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரிசாத் புத்தளம் அரசியலில் தலையிடக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

0 comments
Readers Comments