<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

நான்கு கட்சிகள் ஒரு சுயேட்சை குழு வேட்பு மனு தாக்கல்

( அப்துல் நமாஸ் )
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை  நான்கு கட்சிகளும்  ஒரு சுயேட்சை குழுவும்  வேட்பு மனுவை  தாக்கல் செய்திருப்பதாக புத்தளம்  மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனசெத பெரமுன, ஜே.வீ.பீ., ஒக்கம வேசியோ ஒக்கம ரஜவரு சங்விதாணய, பெரடுகாமி சமாஜவாதி பக்ஸய மற்றும் கே.டீ.எஸ். பெர்னாந்து தலைமையிலான சுயேட்சை குழு ஆகியனவே வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.  ஐ.தே. கட்சி. ஐ.ம.சு.முன்னணி உட்பட ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.   
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors