Feature புத்தளம் தேர்தல் களம் ,
12 கட்சிகள் 12 சுயேட்சை குழுக்கள் புத்தளத்தில் போட்டி
Posted by
Puththelil
Published on
Monday, July 13, 2015
( அப்துல் நமாஸ் )
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில்12 அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சை குழுக்களும் போட்டியிடவுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் டப்ளிவ்.ஆர். லலித் பெர்னாந்து, எம்.ஐ. ருஸ்தி மற்றும் எம். செல்டன் பெர்னாந்து ஆகிய சுயேட்சை குழு தலைவர்களின் கீழ் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

0 comments
Readers Comments