நிகழ்வுகள் ,
யானை தக்கியதால் ஒருவர் காயம்
Posted by
Puththelil
Published on
Monday, June 29, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் குருநாகல் வீதி 6 ஆவது மைல் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளான ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சிங்கபுரத்தில் வசிக்கும் ஆர்.ஏ. சூரியசேன என்பவர் யானைகள் நடமாடும் சத்தத்தை உணர்ந்து தமது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அந்த சமயமே இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதிகாலை 3.50 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

0 comments
Readers Comments