Feature பிரதான செய்திகள் ,
பங்களாதேஷ் வைத்திய குழு புத்தளம் விஜயம்
Posted by
Puththelil
Published on
Friday, June 12, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
இலங்கை பங்களாதேஷ் தொழில் நுட்ப பரிமாற்ற திட்டத்தின் கீழ் பங்களாதேஷ்
சுகாதார தர நிர்ணய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மற்றும்
தாதிமார் குழுவொன்று இன்று புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர்.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில்
நடைபெற்ற நிகழ்வுகளில் பங்களாதேஷ் வைத்திய குழுவினர் கலந்து கொண்டனர்.
0 comments
Readers Comments