Feature தேசிய செய்திகள் ,
ஸாஹிராவின் புதிய இணைய தளம்
Posted by
Puththelil
Published on
Friday, June 5, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா பாடசாலையில் இயங்கி வரும் Total quality Education குழுவில் ஒரு குழுவான RIDICS குழுவினால் ஸாஹிராவிற்கான புதிய இணைய தளமொன்று இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. www.puttalamzahira.com என்ற இணைய முகவரியில் இந்த இணைய தளத்தைப் பார்வை இடலாம்.வைக்கப்பட்டது.

0 comments
Readers Comments