நிகழ்வுகள் ,
நோர்வே முத்தமிழ் அறிவாலய அதிபருக்கு புத்தெழில்
Posted by
Puththelil
Published on
Thursday, May 14, 2015
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் அதிபர் கே.சிவானந்தனுக்கு புத்தெழில் செய்திப் பத்திரிகையின் 10ஆவது ஆண்டு பூர்த்தி விழா இதழின் பிரதி நேற்றைய தினம் நீர்கொழும்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜே.இஸட்.ஏ. நமாஸ் புத்தெழில் செய்திப் பத்திரிகையின் 10ஆவது ஆண்டு பூர்த்தி விழா இதழினை சிவானந்தனுக்கு வழங்கி வைத்தார்.

0 comments
Readers Comments