Feature தேசிய செய்திகள் ,
நேபாள மக்களுக்காக புத்தளம் மக்களின் உதவி
Posted by
Puththelil
Published on
Wednesday, May 13, 2015
( ஏ. என்.எம். முஸ்பிக் )
நேபாளதில் பாதிக்கப்பட்டோருக்காக புத்தளம் மக்களினால் சேகரிக்கப்பட்ட உதவிகள் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகக் குழு தலைவர் பீ.எம்.ஏ. ஜனாப் தலைமையில் இன்று மாலை புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தவிடம் கையளிக்கப்பட்டன. புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் பிரதேச செயலாளர் காரியாலயம் என்பவற்றின் மேற் பார்வையில் புத்தளம் பெரிய பள்ளியின் தலைமையில் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயம், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், புத்தளம் பெளத்த மத்திய நிலையம், சென். மேரிஸ் கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றின் உதவியுடன் நேபாளதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றன.

0 comments
Readers Comments