<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தொடரும் நடைபாதை வியாபாரிகள் பிரச்சினை

( ஏ.என்.எம். முஸ்பிக் )
வேறு பிரதேச நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினை தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன. இன்றும் புத்தளம் நகரில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினை இடம் பெற்றது. இவர்களின் பிரச்சினை தொடர்பாக புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரச்சினை இடம் பெற்ற இடத்திற்கு நேரில் சென்று அங்கிருக்கும் நிலைமையை அவதானித்தார்.
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors