Feature Photo Gallery ,
ஸாஹிரா ஊடக கழகத்தினால் ஊடக கழக உறுப்பினர்களுக்கு ஊடக அடையாள அட்டை
Posted by
Puththelil
Published on
Thursday, February 12, 2015
( ரஹ்மி, அரீப் )
ஸாஹிரா ஊடக கழகத்தினால் ஊடக கழக உறுப்பினர்களுக்கு ஊடக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு ஸாஹிராவின் 70ஆவது வருட நினைவு தினமான இன்று இடம் பெற்றது. புத்தளம் வலயக் கல்விப் பணிமனை உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ. ஸன்ஹிர் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.எம். ஜவாத் மரைக்கார் மற்றும் ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளர் எம்.எச்.எம். நவாஸ் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் புத்தெழில் பத்திரிகை ஆசிரியர் கே.அஸ்மி முஹம்மது மற்றும் புத்தெழில் இணைய தள உதவி ஆசிரியர் ஏ.என்.எம். முஸ்பிக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments