<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா அதிபருக்கு கோட் அன்பளிப்பு

( அரீப், முஸ்பிக் )

தரமான கல்வி திட்டத்தின் கீழ் இயங்கும் ஸாஹிரா பிளட்டினம் அமைப்பினால் தரமான ஆசிரியர் என்ற தலைப்பில் ஸாஹிரா ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே விதமான சீருடையை அறிமுகம் செய்தல் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன் முதற் கட்டமாக ஸாஹிராவின் 70ஆவது  பிறந்த நாளன்று  அதிபருக்கு கோட் ஒன்று ஸாஹிரா பிளட்டினம் அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors